தகவல் அகராதி | bhuvan.nrsc.gov.in
Printer-friendly versionSend to friend
மண் வளங்கள்
அடுக்குகளின் பெயர்கள் - மண் அரிப்பு, நய அமைப்பு, சரிவு, உற்பத்தி
அடுக்குகளின் விபரங்கள் - என்பிஎஸ்எஸ்எல்யுபி மண் வள வரைபடத்திலிருந்து பெறப்பட்டது
வரை பட அளவு - 250,000
வரைபட ப்ரொஜெக்சன் - ஜியோக்ராபிக்
வரைபட டாட்டம் - டபுள்யுஜிஎஸ் 84
மதிப்பீட்டு ஆண்டு - 2005
வரைபடமாக்கல் ஆண்டு - 2005

 

மண்
அடுக்கின் பெயர் - மண்
அடுக்கின் விபரங்கள் - என் ஆர் ஐ எஸ் திட்டப்பணி மூலம் பெறப்பட்டது
வரை பட அளவு - 50,000
வரைபட ப்ரொஜெக்சன் - ஜியோக்ராபிக்
வரைபட டாட்டம் - டபுள்யுஜிஎஸ் 84
மதிப்பீட்டு ஆண்டு - 2004
வரைபடமாக்கல் ஆண்டு - 2004

 

நீர்ப் பிடிப்பு பகுதி
அடுக்கின் பெயர் - நீர்ப் பிடிப்பு பகுதி
அடுக்கின் விபரங்கள் - நீர்ப் பிடிப்பு பகுதி (நுண்ணிய அளவு), என் ஆர் ஐ எஸ் திட்டப்பணி மூலம் பெறப்பட்டது
வரை பட அளவு - 50,000
வரைபட ப்ரொஜெக்சன் - ஜியோக்ராபிக்
வரைபட டாட்டம் - டபுள்யுஜிஎஸ் 84
மதிப்பீட்டு ஆண்டு - 2004
வரைபடமாக்கல் ஆண்டு - 2004

 

தரிசு நிலம்
அடுக்கின் பெயர் - தரிசு நில வரைபடம்
அடுக்கின் விபரங்கள் - தரிசு நில வரைபடம், தரிசு நில வரைபட உருவாக்கத் திட்டத்தின் கீழ் பெறப்பட்டது
வரை பட அளவு - 50,000
வரைபட ப்ரொஜெக்சன் - ஜியோக்ராபிக்
வரைபட டாட்டம் - டபுள்யுஜிஎஸ் 84
மதிப்பீட்டு ஆண்டு - 2003
வரைபடமாக்கல் ஆண்டு - 2003

 

நிலத்தடி நீர் வாய்ப்பு பகுதி
அடுக்கின் விபரங்கள் - நிலத்தடி நீர் வாய்ப்பு பகுதி
அடுக்கின் விபரங்கள் - என் ஆர் ஐ எஸ் திட்டப்பணி மூலம் பெறப்பட்ட, ஹைட்ரோஜியோமார்பாலஜிகல் வரைபடத்திலிருந்து உருவாக்கப்பட்டது
வரை பட அளவு - 50,000
வரைபட ப்ரொஜெக்சன் - ஜியோக்ராபிக்
வரைபட டாட்டம் - டபுள்யுஜிஎஸ் 84
மதிப்பீட்டு ஆண்டு - 2004
வரைபடமாக்கல் ஆண்டு - 2005

Bottom_Social_Network_Icons